இங்கிலாந்தில் மேலும் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா


இங்கிலாந்தில் மேலும் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Sep 2021 9:04 PM GMT (Updated: 6 Sep 2021 9:04 PM GMT)

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டன், 

இங்கிலாந்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 41,192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 133,274- ஆக உயர்ந்துள்ளது. 

இங்கிலாந்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்து 18 ஆயிரத்து 927- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 48 ஆயிரத்து 840- ஆக உள்ளது. 


Next Story