உலக செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் பயங்கர காட்டுத்தீ + "||" + Spain deploys military against wildfire, evacuates 2,500

ஸ்பெயின் நாட்டில் பயங்கர காட்டுத்தீ

ஸ்பெயின் நாட்டில் பயங்கர காட்டுத்தீ
ஸ்பெயின் நாட்டின் மலஹா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது.
மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள மலஹா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. 

இந்த காட்டுத்தீயால் 17 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. காட்டுத்தீ காரணமாக 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

காட்டுத்தீயை அணைக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்பெயின்: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 52 பேர் பலி?
ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகள் அருகே அட்லாண்டிக் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ள சம்பவத்தில் 52 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
2. ஸ்பெயின் விமானம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து 50-க்கும் அதிகமானோர் மீட்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து 53 பேர் ஸ்பெயின் நாட்டு விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
3. ஸ்பெயின்: கொரோனா ஊரடங்கு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது - கோர்ட்டு தீர்ப்பு
கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
4. ஸ்பெயின் நாட்டில் 40 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஸ்பெயினில் முக கவசம் அணிய தேவையில்லை
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.