உலக செய்திகள்

ரஷியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு + "||" + Russia's new COVID-19 infections, deaths near all-time highs

ரஷியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

ரஷியாவில் கொரோனா  பாதிப்பு  மீண்டும் அதிகரிப்பு
ரஷியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
மாஸ்கோ, 

ரஷியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.  ரஷியாவில் கொரோனா தடுப்பூசி விகிதம் மந்தமான நிலையில், உள்ளது. அதோடு, கட்டுபாடுகளை விதிக்கவும்  அந்நாட்டு அரசு தயக்கம் காட்டி வருகிறது.  இதனால், ரஷியாவில் மீண்டும் தொற்று பாதிப்பு உயரத்தொடங்கியிருக்கிறது. 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,409- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 957பேர் உயிரிழந்துள்ளனர்.  ரஷியாவில் தொற்று பாதிப்பால் ஒருநாளில் ஏற்பட்ட 2-வது அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். ரஷ்யாவில் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள போதிலும் அந்நாட்டில் பெரும்பாலும் இயல்பு நிலை திரும்பிவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 16 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா
டெல்லியில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. சிங்கப்பூர், லண்டனில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4. கேரளாவில் மேலும் 4,995- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,995- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.