ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு


ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு
x
தினத்தந்தி 12 Dec 2021 6:36 AM GMT (Updated: 12 Dec 2021 6:36 AM GMT)

ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 ஆக பதிவானது.

டோக்கியோ,

ஜப்பானின் வட கிழக்குப் பகுதியில் உள்ள இபாரகி என்ற இடத்தில் இன்று  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை

Next Story