ஆப்கானிஸ்தானில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு


ஆப்கானிஸ்தானில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
x
தினத்தந்தி 12 Dec 2021 4:57 PM GMT (Updated: 12 Dec 2021 4:57 PM GMT)

ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.




பைசாபாத்,

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இருந்து தென்மேற்கே 131 கி.மீ. தொலைவில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலநடுக்கம் 15 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


Next Story