லைவ் அப்டேட்ஸ்: மைகோலேவ் மற்றும் ஒடேசா நகரத்தை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி


லைவ் அப்டேட்ஸ்: மைகோலேவ் மற்றும் ஒடேசா நகரத்தை பார்வையிட்ட ஜெலென்ஸ்கி
x
தினத்தந்தி 19 Jun 2022 11:34 PM GMT (Updated: 20 Jun 2022 3:16 PM GMT)

உக்ரைன் மீது ரஷியா 117-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.


Live Updates

  • உக்ரைன் சென்றார் ஹாலிவுட் நடிகர் பென் ஸ்டில்லர்
    19 Jun 2022 11:46 PM GMT

    உக்ரைன் சென்றார் ஹாலிவுட் நடிகர் பென் ஸ்டில்லர்

    நைட் அட் தி மியூசியம் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த ஹாலிவுட் நடிகர் பென் ஸ்டில்லர் ரஷ்ய படையெடுப்பால் சேதமடைந்துள்ள உக்ரைனின் லிவிவ் நகரை பார்வையிட்டார்.

    ஐ.நா அகதிகள் முகமையின் தூதுவராக செயல்பட்டு வரும் பென் ஸ்டில்லர், உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு போலந்தில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டவரை சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கிருந்து உக்ரைன் நாட்டின் லிவிவ் நகருக்கு அவர் சென்றார்.


Next Story