
மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - உக்ரைனில் பதற்றம்
உக்ரைனில் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலி - 30 பேர் காயம்
27 May 2023 5:25 AM GMT
உக்ரைனுக்கு திடீர் பயணம் : ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சென்றார் அதிபர் புதின்..!!
உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ரஷிய அதிபர் புதின் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சென்றார்.
18 April 2023 10:25 PM GMT
உக்ரைன் போர்; ரஷியாவுக்கு உதவினால் கடும் விலை கொடுக்க வேண்டி இருக்கும்: ஜி-7 நாடுகள் எச்சரிக்கை
உக்ரைன் போரில் ரசாயனம், அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை ரஷியா சந்திக்க வேண்டி இருக்கும் என ஜி-7 நாடுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்து உள்ளன.
18 April 2023 7:08 AM GMT
உக்ரைன் போரில் அணு அயுதம் பயன்படுத்த முடிவு...? ரஷிய தூதர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு
பெலாரஸ் நாட்டு எல்லை அருகே அணு ஆயுதங்களை குவிக்க ரஷியா முடிவு செய்து உள்ளது என ரஷிய தூதர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
3 April 2023 5:36 AM GMT
உக்ரைன் போர்: ரஷிய தாக்குதலில் 210 வீரர்கள் கொன்று குவிப்பு
உக்ரைன் போரில் ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 210 வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 April 2023 9:51 PM GMT
ஆற்றல் தேவையில் சுயசார்பு அவசியம் என உக்ரைன் போர் கற்று கொடுத்து உள்ளது: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
பெரிய, வளர்ச்சி கண்ட நாடானாலும் ஆற்றல் தேவையில் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்று உக்ரைன் போர் கற்று கொடுத்து உள்ளது என மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
29 March 2023 12:10 PM GMT
உக்ரைன் போரின் விளைவால் ரஷியாவில் மருந்து தட்டுப்பாடா? ரஷியா சுகாதார மந்திரி விளக்கம்
ரஷியாவில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் உலகளாவிய பற்றாக்குறை இல்லை என சுகாதார மந்திரி விளக்கமளித்துள்ளார்.
26 March 2023 4:47 PM GMT
ஆயுதங்கள் பற்றாக்குறையால் ரஷியாவுக்கு எதிரான தாக்குதல்களை தொடங்க முடியவில்லை - உக்ரைன் அதிபர்
ஆயுதங்கள் பற்றாக்குறையால் ரஷியாவுக்கு எதிராக எதிர் தாக்குதலை தொடங்க முடியவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
25 March 2023 4:22 PM GMT
'உக்ரைன் போரை சீனாவின் அமைதி திட்டம் முடிவுக்கு கொண்டு வரலாம்' - ரஷிய அதிபர் புதின்
சமாதானத்துக்கு தயாராக இருக்கும் பட்சத்தில் சீனாவின் அமைதி திட்டம் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என புதின் கூறியுள்ளார்.
22 March 2023 7:04 PM GMT
சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்க உக்ரைன் அதிபர் திட்டம்
சீனாவின் அமைதி திட்டம் குறித்து விவாதிக்க சீனா நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
25 Feb 2023 4:54 PM GMT
போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், புதிய கரன்சிகளை வெளியிட்ட உக்ரைன்
போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைவதையொட்டி உக்ரைன் மத்திய வங்கி புதிய கரன்சி அச்சடித்து வெளியிட்டுள்ளது.
23 Feb 2023 7:25 PM GMT
'எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்கள்' - அமெரிக்காவை மறைமுகமாக சாடிய சீனா
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றாதீர்கள் என்று அமெரிக்காவை சீனா மறைமுகமாக சாடியுள்ளது.
21 Feb 2023 11:06 PM GMT