அமாவாசை திதி
ஒரு சிலருக்கு அமாவாசை திதி வந்தால், உடலில் அரிப்பு, தடிப்புகள் உண்டாகும்.
விஷ பூச்சிகள், சிறிய பாம்புகள், பூரான், விஷ வண்டுகள் போன்றவை எப்போதே நம்மை கடித்து இருக்கும். ஆனால் அதன் தாக்கம் அமாவாசை திதியில் தான் நமது தோலில் தென்படும். அமாவாசை திதி இருக்கும் வரை தான், அந்த அரிப்பும், தடிப்பும், தசையின் வலியும் இருக்கும். அமாவாசை திதி முடிந்த பின்பு அவை இருக்காது. விஷத் தன்மை அதிகம் இருந்தால், அதன் வீரியத்தை பொறுத்து ஐந்து நாட்களுக்கு கூட வலிகள் இருக்கலாம். மேலும் சிலர் அமாவாசை திதியில் மன நிலையில் சிறிது தடுமாற்றத்தைச் சந்திப்பார்கள். தன் நிலையில் இருந்து சிறிது மாறுபட்டு இருப்பார்கள். இவற்றுக்கும் கூட கிரகங்களே முக்கிய காரணமாக அமைகின்றன.
Related Tags :
Next Story