பொன்மொழி


பொன்மொழி
x
தினத்தந்தி 14 March 2018 6:15 AM GMT (Updated: 14 March 2018 6:15 AM GMT)

விரதம் என்கிற பெயரில் வெறும் பட்டினி கிடப்பதால் நன்மையேதும் விளையாது.

விரதம் என்கிற பெயரில் வெறும் பட்டினி கிடப்பதால் நன்மையேதும் விளையாது. விரதம் மனதில் இருக்க வேண்டும். ஆன்மிக விரிவு கட்டுப்பாடான உணவின் மூலமே வரும். விரதமிருப்பது பற்றி ‘விசார சங்கிரகம்’ போன்ற வேதாந்த நூல்கள் கூறினாலும் உணவு, நீர் அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. உடலைப் பாதிக்காமல் தியானத்துக்கு உகந்த குறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

-ரமண மகரிஷி

Next Story