ஆன்மிகம்

பலன் தரும் பரிகாரத் தலங்கள் + "||" + Will benefit Places of solution

பலன் தரும் பரிகாரத் தலங்கள்

பலன் தரும் பரிகாரத் தலங்கள்
மனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். ஆனால் துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள்.
னித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். ஆனால் துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமாகவே புராணங்களும் பல விஷயங்களைக் கூறுகின்றன. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.

ஆயுள் பலம் கிடைக்க..

* அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர்.

* எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி.

* காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்.

* சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சீபுரம்,

* தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,

* ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில், திருப்பைஞ்ஞீலி.

* வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம்.

ஆரோக்கியத்துடன் வாழ..

* தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.

* ஔஷதீஸ்வரர் திருக்கோவில், திருத் துறைப்பூண்டி.

* பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.

* மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.

* மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.

* வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

* வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரன்கோவில்.

எதிரி பயம் நீங்க..

* அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.

* அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக் கோவில், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை.

* காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி, கிருஷ்ணகிரி.

* காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.

* காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.

* தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில், அதியமான்கோட்டை.

* தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.

* பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.

* மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.

* முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.

* ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.

* வெட்டுடையார் காளியம்மன் திருக் கோவில், கொல்லங்குடி.

கடன் பிரச்சினைகள் தீர..

* அன்னமலை தண்டாயுதபாணி திருக் கோவில், மஞ்சூர், ஊட்டி.

* கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.

* சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.

* சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.

* திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.

முன்னோர் வழிபாட்டிற்கு..

* சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.

* மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.

* வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன் வாயல், கவரப்பேட்டை.

* வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.

* ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.

* திருப்பள்ளிமுக்கூடல், குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்.

* சொறிமுத்து அய்யனார் கோவில், திருநெல்வேலி மாவட்டம்.

நோய், நொடிகள் அகல..

* இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.

* தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.

* பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

* மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.

* வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.

* வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமிழலை.

* வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம், ஸ்ரீவில்லிப்புத்தூர்.

செல்வ வளம் சேர...

* அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.

* அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசன்ட்நகர், சென்னை.

* கயிலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.

* பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.

* மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

குழந்தைப்பேறு அடைய...

* ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சீபுரம்.

* சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.

* சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

* தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

* பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.

* மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.

* முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.

* நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.

* விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

வீடு, மனை சங்கடங்கள் தீர...

* அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.

* தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.

* பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.

* வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல், காஞ்சீபுரம்.

தீவினைகள் அகன்றிட..

* காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.

* காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.

* குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.

* சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.

* சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக் கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.

* பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

திருமணத்தடைகள் நீங்க...

* உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.

* கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.

* கல்யாணவேங்கட ரமணசுவாமி திருக் கோவில், தான்தோன்றிமலை.

* கயிலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.

* சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவ பெருமாள் திருக்கோவில், பாரிமுனை.

* பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர், கோவை.

* நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.

* வரதராஜப்பெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.

* வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமிழலை.

பெண்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண..

* தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

* பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.

* மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.

குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க...

* அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.

* அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.

* அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம், திருப்பூர்.

* கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.

* சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.

* நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.

* பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.

* மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.

* மாரியம்மன், காளியம்மன் திருக்கோவில், ஊட்டி.

* லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.

* வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்.

* தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

கல்வி வளம் பெருக...

* கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.

* தேவநாதசுவாமி திருக்கோவில், திருவந்திபுரம், கடலூர்.

* மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர், பூந்தோட்டம்.

* வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.