மத்தியிலும், மாநிலத்திலும் புதிய அரசு அமையும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையும் - ஸ்டாலின் | மக்களவை தேர்தல் : அயராத உழைப்பிற்கும், மக்கள் தந்த ஆதரவிற்கும் முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற திடமான நம்பிக்கை உள்ளது - திமுக தலைவர் ஸ்டாலின் | பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்தி இயக்க முடியாது - உச்சநீதிமன்றம் | தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பது தொடர்பாக மதியம் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் - உச்சநீதிமன்றம் | குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு | அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை |

ஆன்மிகம்

புராண கதாபாத்திரங்கள் : சகுனி + "||" + Sakuni dice is the master of the game.

புராண கதாபாத்திரங்கள் : சகுனி

புராண கதாபாத்திரங்கள் : சகுனி
சகுனி பகடை விளையாட்டில் கைதேர்ந்தவர்.
துரியோதனன் உள்ளிட்ட 100 பேர்களான கவுரவர்களின் மாமாவும், காந்தாரியின் அண்ணனும் ஆவார். சகுனி பகடை விளையாட்டில் கைதேர்ந்தவர். அவரை எதிர்த்து பகடை ஆடி வெல்வது எளிதான காரியம் அல்ல.

ஏனெனில் பகடை உருட்டும் விதம் வைத்தே எந்த எண் விழும் என்பதை கணிக்கும் அளவிற்கு திறமைசாலியாக அவர் இருந்தார். சகுனியின் சாமர்த்தியத்தால் தான் பகடை விளையாட்டில் பாண்டவர்கள், துரியோதனிடம் தோல்வியடைந்தனர்.

சகுனியின் சதியால் தான், தன்னிடம் தோற்ற பாண்டவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு துரியோதனன் கூறினான். கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் மாபெரும் குருஷேத்ர போர் நடந்ததற்கு, பகடை விளையாட்டால் பாண்டவர்களை வீழ்த்திய சகுனி முக்கிய காரணம் ஆவார். குருஷேத்ர போரில் சகுனியும் பங்கு பெற்றார். அவர் போர்க்களத்தில் சகாதேவனால் வீழ்த்தப்பட்டு உயிரிழந்தார்.