நவக்கிரகங்கள் தரும் சுபயோகங்கள்


நவக்கிரகங்கள் தரும் சுபயோகங்கள்
x
தினத்தந்தி 26 April 2019 6:08 AM GMT (Updated: 26 April 2019 6:08 AM GMT)

கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது.

செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது.

அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுபயோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.


Next Story