ஆன்மிகம்

ஆவூர் பஞ்ச பைரவர்கள் + "||" + Avoor five Bhairavas

ஆவூர் பஞ்ச பைரவர்கள்

ஆவூர் பஞ்ச பைரவர்கள்
ஆவூர் பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்தால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்கும்.
கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் அடுத்துள்ளது, ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில். காமதேனு என்னும் பசு வழிபட்ட தலம் என்பதால், இந்த ஊர் ‘ஆவூர்’ என்றானது. இறைவன்- பசுபதீஸ்வரர், இறைவி- பங்கஜவல்லி. இத் திருத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு, ஒரே பீடத்தில் அமைந்த ஐந்து பைரவர்கள். தேய்பிறை அஷ்டமி திதி அன்று, இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்தால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்கும். பிதுர் தோஷத்தையும் பைரவர் வழிபாடு நிவர்த்தி செய்யும்.