இந்த வார சிறப்பு


இந்த வார சிறப்பு
x
தினத்தந்தி 4 May 2021 12:54 PM GMT (Updated: 2021-05-04T18:24:05+05:30)

இந்த வாரத்தின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்...

மே 4 - அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

மே 5 - திருப்பதி ஏழுமலையான் சகசர கலசாபிஷேகம்

மே 6 - திருவரங்கம் நம்பெருமாள் பவனி

மே 7 - சர்வ ஏகாதசி

மே 8 - வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு

மே 9 - பிரதோஷம்

மே 10 - சங்கரன்கோவில் கோமதியம்மன் தரிசனம்

Next Story