கிரிக்கெட்

வீராட் கோலி குறித்து பிரீத்தி ஜிந்தாவின் ஒரு வரி பதில் + "||" + IPL 2018: Preity Zinta comes up with one-worded definition for Virat Kohli, on fan request

வீராட் கோலி குறித்து பிரீத்தி ஜிந்தாவின் ஒரு வரி பதில்

வீராட் கோலி குறித்து  பிரீத்தி ஜிந்தாவின் ஒரு வரி பதில்
வீராட் கோலி குறித்து ரசிகரின் கேள்விக்கு பிரீத்தி ஜிந்தா ஒரு வரியில் பதில் அளித்து உள்ளார். #ViratKohli #PreityZinta

ஐபிஎல் போட்டியில் இருந்து பஞ்சாப் அணி வெளியேறிவிட்டதால், ரசிர்களிடம் ப்ரீத்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு  ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, இந்திய அணித்தலைவர் விராட் கோலி குறித்து ஒரு வார்த்தையில் பதிலளித்துள்ளார்.

ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் விராட் கோலியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு ப்ரீத்தி, அவர் அற்புதமானவர் என ஒரு வார்த்தையில் பதிலளித்துள்ளார்.