கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் கோவை அணி வெற்றி + "||" + TNPL. Cricket Super Over Coimbatore team wins

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் கோவை அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் கோவை அணி வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நெல்லையில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்சும், காரைக்குடி காளையும் மோதின.
நெல்லை,

முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.அடுத்து களம் இறங்கிய கோவை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாருக்கான் (32 ரன்), கேப்டன் அபினவ் முகுந்த் (59 ரன்) அசத்திய போதிலும் இறுதிகட்டத்தில் தடுமாறியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 9 ரன்களே எடுக்க முடிந்தது. கோவை அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை (சமன்) ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் கோவை அணி 6 பந்தில் 14 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய காரைக்குடி அணி 9 ரன்களே எடுத்தது. கோவை பந்து வீச்சாளர் நடராஜன் அவர்களை கட்டுப்படுத்தி தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மதுரை பாந்தர்ஸ் அணி “சாம்பியன்”
டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றது. #TNPL2018
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்றில் கோவை கிங்ஸ் வெற்றி 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் காரைக்குடி காளையை அடக்கிய கோவை கிங்ஸ் அணி இன்று நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட்: தள்ளிவைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்-மதுரை, கோவை-காரைக்குடி அணிகள் இன்று மோத உள்ளன.
4. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல்-மதுரை அணிகள் இன்று மோத உள்ளன.
5. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018