
டி.என்.பி.எல்.: இறுதிப்போட்டியில் திண்டுக்கல் - திருப்பூர் அணிகள் இன்று மோதல்
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது.
6 July 2025 9:10 AM IST
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது..? - சேப்பாக் - திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்
ஏற்கனவே லீக் சுற்றில் கில்லீசிடம் தோற்று இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க திண்டுக்கல் அணி தீவிரம் காட்டும்.
4 July 2025 6:16 AM IST
டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணிக்கு 141 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருச்சி
திருச்சி தரப்பில் அதிகபட்சமாக வசீம் அகமது 36 ரன்கள் எடுத்தார்.
2 July 2025 8:54 PM IST
டி.என்.பி.எல். வெளியேற்றுதல் சுற்று: டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு
வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோத உள்ளன.
2 July 2025 6:54 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்லை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் வெற்றி
28வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது.
29 Jun 2025 11:09 PM IST
டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேலம் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி
26-வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
29 Jun 2025 12:51 AM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சு தேர்வு
மழை காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
28 Jun 2025 9:01 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
டி.எல்.எஸ். முறைப்படி ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டு சேப்பாக் அணிக்கு 114 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
28 Jun 2025 8:24 PM IST
சேப்பாக் அணிக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை பாந்தர்ஸ்
மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது.
28 Jun 2025 6:15 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக்-மதுரை ஆட்டம் மழையால் தாமதம்
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
28 Jun 2025 4:00 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கின்றன.
28 Jun 2025 3:07 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்: இன்று நடைபெறும் கடைசி சுற்று போட்டிகள்
இன்று ஒரே நாளில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை மற்றும் கோவை- சேலம் அணிகள் மோதுகின்றன.
28 Jun 2025 7:43 AM IST