கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு + "||" + Adil Rashid recalled to England Test squad, rookie seamer Porter also in

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #INDvsENG
லண்டன்,

இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் வருகிற 1–ந்தேதி தொடங்குகிறது. முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. 

இங்கிலாந்து அணி வருமாறு:– ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், அலஸ்டயர் குக், சாம் குர்ரன், கீடான் ஜென்னிங்ஸ், டேவிட் மலான், ஜாமி போர்ட்டர், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ்.