
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்; 2ம் நாள் முடிவில் இந்தியா ஏ 116/1
இந்தியா ஏ தரப்பில் ஜெகதீசன் 50 ரன்னுடனும், சாய் சுதர்சன் 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
17 Sept 2025 1:17 PM
சாம் கான்ஸ்டாஸ் சதம்: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி 337 ரன்கள் குவிப்பு
இந்தியா ஏ தரப்பில் ஹார்ஷ் துபே 3 விக்கெட்டும், கலீல் அகமது, குர்னூர் பிரார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.
16 Sept 2025 3:08 PM
முதல் டெஸ்ட்: இந்தியா ஏ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ பேட்டிங் தேர்வு
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது.
16 Sept 2025 3:55 AM
டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ இடையிலான ஆட்டம் நாளை தொடக்கம்
இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15 Sept 2025 3:16 PM
கில், ராகுல் இல்லை.. இந்திய அணியில் தற்போது உள்ள ஒரே மேட்ச் வின்னர் அவர்தான் - இங்கிலாந்து முன்னாள் வீரர்
ரோகித் மற்றும் விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்று ரோலண்ட் புட்சர் தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 4:09 PM
பாகிஸ்தானுக்கு செல்லும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.. எப்போது தெரியுமா..?
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 12-ம் தேதி தொடங்க உள்ளது.
6 Sept 2025 12:10 PM
ஆஸ்திரேலியா ஏ-க்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய ஏ அணி அறிவிப்பு
கே.எல்.ராகுல் மற்றும் சிராஜ் 2-வது போட்டிக்கான அணியில் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
6 Sept 2025 10:10 AM
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து காலவரையற்ற இடைவெளி எடுக்கும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர்
இவர் கடைசியாக இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5-வது போட்டியில் விளையாடினார்.
1 Sept 2025 11:45 AM
நீங்கள் விளையாடிய கால கட்டத்தில் சிறந்த 5 டெஸ்ட் வீரர்கள் யார்..? டி வில்லியர்ஸ் பதில்
டி வில்லியர்ஸ் தேர்வு செய்தவர்களில் விராட் கோலி இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 Sept 2025 10:22 AM
இது கூட தெரியாமல் பும்ராவை விமர்சிக்க நான் ஒன்றும் முட்டாள் அல்ல - இந்திய முன்னாள் வீரர்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியதை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
30 Aug 2025 1:56 PM
பும்ரா இல்லாத போட்டிகளில் சிறப்பாக பந்துவீச என்ன காரணம்...? முகமது சிராஜ் பகிர்ந்த தகவல்
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிராஜ் அற்புதமாக செயல்பட்டிருந்தார்.
26 Aug 2025 10:55 AM
ஜோ ரூட்டை முதல் முறையாக பார்த்த போதே தெரிந்தது - மனம் திறந்த சச்சின்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை ஜோ ரூட் தகர்ப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர்.
26 Aug 2025 9:59 AM