கிரிக்கெட்

பயிற்சியின் போது பந்து தாக்கியது: இந்திய கேப்டன் விராட் கோலிக்கு விரலில் காயம் + "||" + The ball struck during training: Indian captain Virat Kohli was injured in the finger

பயிற்சியின் போது பந்து தாக்கியது: இந்திய கேப்டன் விராட் கோலிக்கு விரலில் காயம்

பயிற்சியின் போது பந்து தாக்கியது: இந்திய கேப்டன் விராட் கோலிக்கு விரலில் காயம்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதலாவது லீக்கில் தென்ஆப்பிரிக்காவை நாளை மறுதினம் (புதன்கிழமை) எதிர்கொள்கிறது.

சவுதம்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதலாவது லீக்கில் தென்ஆப்பிரிக்காவை நாளை மறுதினம் (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கேப்டன் விராட் கோலி சவுதம்டனில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது பந்து தாக்கி வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. அணியின் உடல்தகுதி நிபுணர் பாட்ரிக் பர்ஹட் வலியை குறைக்க அவரது விரலில் ‘ஸ்பிரே’ அடித்தார். பிறகு விரலை சுற்றி ‘டேப்’ ஒட்டப்பட்டது. காயம் பயப்படும் வகையில் இல்லை என்றும், அவர் நன்றாக இருப்பதாகவும் அணியின் வட்டாரங்கள் தெரிவித்தன.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல் நடத்த மாணவர்கள் முயற்சி
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது 20 மாணவர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.
2. கூத்தாநல்லூரில் 2 பெண்கள் மீது தாக்குதல் தந்தை-மகன்களுக்கு வலைவீச்சு
கூத்தாநல்லூரில் 2 பெண்களை தாக்கிய தந்தை-மகன்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. பெருந்துறை அருகே பாலிடெக்னிக் மாணவர்-போலீஸ்காரர் மீது தாக்குதல் வாலிபருக்கு வலைவீச்சு
பெருந்துைற அருகே பாலிடெக்னிக் மாணவர்-போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. திருத்துறைப்பூண்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் 5 பேர் கைது
திருத்துறைப்பூண்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கொரடாச்சேரி அருகே இடப்பிரச்சினையில் பெண் மீது தாக்குதல் தந்தை-மகனுக்கு வலைவீச்சு
கொரடாச்சேரி அருகே இடப்பிரச்சினை காரணமாக பெண்ணை தாக்கிய தந்தை-மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.