கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக குளுஸ்னர் நியமனம் + "||" + Klusener appointed as coach of the Afghan team

ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக குளுஸ்னர் நியமனம்

ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக குளுஸ்னர் நியமனம்
ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக குளுஸ்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காபூல்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்க முன்னாள் ஆல்-ரவுண்டர் லான்ஸ் குளுஸ்னர் நேற்று நியமிக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு வரை அவர் பதவியில் இருப்பார். அதன் பிறகு அணியின் செயல்பாட்டின் அடிப்படையில் அவரது பயிற்சியாளர் ஒப்பந்தம் நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.48 வயதான குளுஸ்னர் கூறுகையில், ‘பயிற்சியாளர் பணி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியினருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். அந்த அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உதவிகரமாக இருப்பேன்’ என்றார்.தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்ஹார் ஆப்கன் மீண்டும் கேப்டனாக நியமனம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்ஹார் ஆப்கன் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.