கிரிக்கெட்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு + "||" + Bad Light Forces Early Tea After India Cross 200

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட்: மழையால்  ஆட்டம் பாதிப்பு
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில் அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தேநீர் இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 59 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்து இருந்தது. தேநீர் இடைவேளை சமயத்தில் மழை பெய்ததால், ஆட்டம் மீண்டும் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.   இந்திய அணியில் ரோகித் சர்மா 115 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கடற்படைக்கு மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவை - கடற்படை தளபதி
இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவைப்படுவதாக விமானப்படை தளபதி கூறியுள்ளார்.
2. இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியுடன் சுவீடன் அரச தம்பதி சந்திப்பு
இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுவீடன் அரச தம்பதி பிரதமர் மோடியை சந்தித்தனர்.
3. இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பு
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை
3 நாள்கள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை தருகிறார்.
5. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் - கங்குலி
இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கங்குலி தெரிவித்தார்.