கிரிக்கெட்

வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது- டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து + "||" + Mentors Can't Do Much, It's Players Who Have To Perform In Middle: Sunil Gavaskar On MS Dhoni's Impact

வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது- டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து

வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது- டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து
வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என டோனியின் பணி குறித்து கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியின் ஆலோசகராக  முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து கவாஸ்கர் மேலும் கூறுகையில், “வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. டைம்-அவுட்டின் போது பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுடன் பேச வாய்ப்புள்ளது. மற்றபடி ஆட்டத்தின் அழுத்தம் தொடங்கி அனைத்தையும் கையாள வேண்டிய பொறுப்பு களத்தில் நிற்கும் வீரர்கள் தான். டோனியை ஆலோசகராக நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தந்துள்ளது: டோனி நெகிழ்ச்சி
சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின் போதும் ரசிகர்கள் ஆதரவு மிகப்பெரியது என டோனி பேசினார்.
2. அடுத்த ஐபிஎல் சீசனிலும் டோனி கண்டிப்பாக விளையாட வேண்டும்: சேவாக்
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை என்று சென்னை கேப்டன் டோனி கூறியுள்ளார்.
3. டோனி ஆலோசகராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : விராட் கோலி
இந்தியா அணி ஆலோசகராக முன்னாள் கேப்டனான டோனி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்
4. நாங்கள் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு உண்டு: டோனி பெருமிதம்
நாங்கள் துபாயில் விளையாடினாலும் சென்னையில் விளையாடியதுபோல் உணர்கிறோம் என்று கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
5. ‘பேட்டிங் செய்கையில் அதிகம் சிந்திக்கக்கூடாது’ சென்னை அணி கேப்டன் டோனி கருத்து
பேட்டிங் செய்கையில் அதிகம் சிந்திக்கக்கூடாது என்று சென்னை அணியின் கேப்டன் டோனி தெரிவித்தார்.