
தோனியின் நீண்டகால சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் (35) விளாசிய சாதனையை பண்ட் படைத்துள்ளார்.
12 July 2025 4:50 PM
நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி - வீடியோ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
7 July 2025 7:45 AM
எம்.எஸ். தோனி பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றியவர் தோனி என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
7 July 2025 4:23 AM
சுரேஷ் ரெய்னாவின் புதிய படத்திற்காக தோனி செய்யப்போகும் காரியம்
சுரேஷ் ரெய்னா புதிய தமிழ் படமொன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
5 July 2025 4:22 PM
திருமண நாளை கொண்டாடிய தோனி- சாக்சி தம்பதி: வைரலாகும் புகைப்படங்கள்
எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் உள்ளார்.
5 July 2025 6:04 AM
கேப்டன் கூல் அடைமொழிக்கு வர்த்தக முத்திரை கோரி தோனி விண்ணப்பம்
போட்டியை முடிப்பதில், தலைவர் மற்றும் விக்கெட்கீப்பராக சிறந்த முறையில் செயல்படுபவர் தோனி என ஐ.சி.சி. அவருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளது.
30 Jun 2025 2:04 PM
டெஸ்ட் கிரிக்கெட்: ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த இந்திய அணி.. யாருக்கெல்லாம் இடம்..?
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த அணியில் தோனி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இடமில்லை.
29 Jun 2025 9:26 AM
டெஸ்ட் கிரிக்கெட்: சதத்தில் மட்டுமல்ல... தோனியின் மற்றொரு சாதனையையும் தகர்த்த பண்ட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை பண்ட் தகர்த்தார்.
21 Jun 2025 12:25 PM
டெஸ்ட் கிரிக்கெட்: தோனியின் வாழ்நாள் சாதனையை தகர்த்து வரலாறு படைத்த ரிஷப் பண்ட்
சுப்மன் கில் 147 ரன்களில் ஆட்டமிழந்தார்.
21 Jun 2025 11:28 AM
டெஸ்ட் கிரிக்கெட்; தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது.
21 Jun 2025 6:59 AM
7 வீரர்களின் கெரியரை நீங்கள் அழித்து விட்டீர்கள் - இந்திய தேர்வுக்குழுவை விமர்சித்த யோக்ராஜ் சிங்
2011 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்ததாக யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
16 Jun 2025 1:52 PM
அந்த விஷயத்தில் தோனி பிக்பாக்கெட் திருடனை விட வேகமானவர் - ரவி சாஸ்திரி புகழாரம்
ஐ.சி.சி. ஹால் ஆப் பட்டியலில் இணைந்த தோனிக்கு ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
10 Jun 2025 8:11 AM