கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டி; வங்காளதேசம் பேட்டிங் தேர்வு + "||" + Bangladesh opt to bat against Pakistan

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டி; வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டி; வங்காளதேசம் பேட்டிங் தேர்வு
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
டாக்கா,

வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற அணியின் கேப்டன் முகமதுல்லா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இரு அணி வீரர்கள் விவரம்:-

வங்காளதேசம் - முகமது நசிம், ஷைப் ஹசன், நஜ்முல் ஹொசன் ஷந்தோ, அஷிப் ஹசன், முகமதுல்லா (கேப்டன்), நுருல் ஹசன், மஹிதி ஹசன், அமினுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, ஷொரிபுல் இஸ்லாம், முஸ்தபீசூர் ரஹ்மான்.

பாகிஸ்தான் - முகமது ரிஸ்வான், பாபர் அசாம், பகர் சமான், ஹைதர் அலி, சோயப் மாலிக், குஷிதிர் ஷா, ஷாதப் கான், முகமது நவாஸ், ஷாகின் அப்ரடி, முகமது வாசிம், ஹரிஸ் ரஃல்ப்.

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசம்: பயணிகள் படகில் தீ விபத்து - பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
வங்காளதேசத்தில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
2. 2 கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி
சமீபத்தில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய 2 வீராங்கனைகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. வங்காளதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : பாகிஸ்தான் அணி வெற்றி.
வங்காளதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது
4. பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி; வங்காளதேசம் போராடி தோல்வி!
வங்காளதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது.
5. வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் அணி வெற்றி
வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.