கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: கான்பூரில் நாளை தொடங்குகிறது + "||" + First Test against New Zealand: Tomorrow starts in Kanpur

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: கான்பூரில் நாளை தொடங்குகிறது

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: கான்பூரில் நாளை தொடங்குகிறது
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில் நாளை தொடங்குகிறது.

கான்பூர்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3  20ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் 20ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில்  நாளை தொடங்குகிறது.  

இந்திய அணியில் விராட் கோலிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் ஒய்வு அளிக்கப்பட்டிருக்கிறது .இதனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக ரஹானே செயல்படுவார். 

.மேலும் ரோகித்  சர்மா ,பும்ரா,ரிஷாப் பண்ட, முகமது  ஷமி,ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது .லோகேஷ் ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறிவிட்டார்.

 

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் நியூசிலாந்துக்குள் நுழையலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்:பயிற்சியை தொடங்கிய இந்திய அணி
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை ) தொடங்குகிறது.
3. பூனையுடன் கிரிக்கெட் பயிற்சியில் விராட் கோலி..!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக ஒரு கையில் பூனையுடன் கோலி பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
4. முதல் டெஸ்ட்: நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளராக களமிறங்கும் இந்தியர்..!
இந்தியாவில் பிறந்த அஜாஸ் படேல் நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளராக களமிறங்க உள்ளார்.
5. இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் தொடக்கம்
வருகிற 29-ந்தேதி முதல் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது.