தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 -வது டெஸ்ட் : பயிற்சியை தொடங்கிய இந்திய அணி..!


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 -வது டெஸ்ட் : பயிற்சியை தொடங்கிய இந்திய அணி..!
x
தினத்தந்தி 9 Jan 2022 1:52 PM GMT (Updated: 2022-01-09T19:27:05+05:30)

3 வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது.


இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில்  தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றது .

எதிர்பார்ப்பை   ஏற்படுத்தியுள்ள 3 வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கி  இருக்கின்றனர் . இந்திய அணி பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை  பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில்  பகிர்ந்துள்ளது.

Next Story