எங்கள் அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர்: மயங்க் அகர்வால்.


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 March 2022 10:17 PM GMT (Updated: 2022-03-20T03:47:28+05:30)

ஐபிஎல் லில் வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பேசியுள்ளார்.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, கூறியதாவது, 

ஐபிஎல் லில் ‘பஞ்சாப் கிங்ஸ், அணி பட்டத்தை வெல்லும் திறமையான வீரர்களை கொண்ட அணியாக உருவெடுத்து இருப்பதாக நம்புகிறேன். இனி நெருக்கடிக்கு மத்தியில் வீரர்கள் தங்களது முழு திறமை, திட்டமிடலை சரியாக வெளிப்படுத்துவதை பொறுத்து எல்லாம் அமையும்’ என்று அந்த அணியின் புதிய கேப்டன் மயங்க் அகர்வால் கூறியுள்ளார்.


Next Story