இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய்க்கு 2 போட்டிகளில் விளையாட தடை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 March 2022 9:23 PM GMT (Updated: 2022-03-23T02:53:13+05:30)

ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக அவருக்கு ரூ.2½ லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


லண்டன்,

இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜேசன் ராய்க்கு இரண்டரை லட்சம் அபராதமும் விதிக்கப்படுள்ளது. 

ஆனால் அவர் என்ன தவறு செய்தார் என்ற விவரத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை.


Next Story