
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 28 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
12 Dec 2025 8:32 PM IST
கன்னியாகுமரியில் குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநர்: ரூ.27,500 அபராதம் விதித்த போலீசார்
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் செட்டிக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
11 Dec 2025 5:49 PM IST
திருநெல்வேலியில் பெண்ணை கல்லால் தாக்கியவருக்கு 6 மாதங்கள் சிறை
ராதாபுரம் பகுதியில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, ஆதிதிராவிட பெண்ணை, ஒரு நபர் அசிங்கமாக பேசி கல்லால் தாக்கினார்.
10 Dec 2025 3:52 PM IST
கொலை, கொலை முயற்சி வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 27 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:00 PM IST
11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 27 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 6:56 AM IST
8 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 25 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 26 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
25 Nov 2025 6:51 PM IST
திருநெல்வேலி: கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
காவல்கிணறு பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் முன் விரோதம் காரணமாக ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
22 Nov 2025 1:43 AM IST
பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் முயற்சி: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையை சேர்ந்த ஒரு வாலிபர், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி செய்தார்.
22 Nov 2025 1:37 AM IST
வாகன விபத்தில் இறப்பு ஏற்படுத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், சிப்காட் அருகே அலங்காரப்பேரியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.
20 Nov 2025 10:31 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 8:39 PM IST
தென்காசி: விஷம் கொடுத்து பள்ளி ஆசிரியரை கொன்று புதைத்த பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
கள்ளத்தொடர்பு கணவனுக்கு தெரியாமல் இருப்பதற்காக, ஒரு பெண் கள்ளக்காதலனை தனது தம்பி, தந்தையுடன் சேர்ந்து திட்டமிட்டு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து குழி தோண்டி புதைத்தனர்.
12 Nov 2025 6:58 PM IST
திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலியில் கணவன் மனைவி இடையிலான பிரச்சினையின் முன் விரோதத்தின் காரணமாக பெண்ணின் குடும்பத்தினர்கள் சேர்ந்து வாலிபரை கொலை செய்தனர்.
12 Nov 2025 3:42 PM IST




