வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு


வங்காளதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 8 April 2022 8:07 AM GMT (Updated: 2022-04-08T13:37:46+05:30)

இரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது

கெபெர்ஹா,

வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும்  மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது .

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்கா ,கெபெர்ஹாவில் இன்று தொடங்கியது 

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் .அதன்படி தென் ஆபிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 


Next Story