டி.என்.பி.எல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சு தேர்வு


டி.என்.பி.எல்:  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சு தேர்வு
x

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி கோவையில் நடந்து வருகிறது.

கோவை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி கோவையில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.


Next Story