ஐபிஎல் 2022 : பந்துவீச்சில் அதிக சிக்ஸர்களை வாரி வழங்கிய பெங்களூரு அணியின் சிராஜ்


ஐபிஎல் 2022 :  பந்துவீச்சில் அதிக சிக்ஸர்களை வாரி வழங்கிய பெங்களூரு அணியின்  சிராஜ்
x

Image Courtesy : BCCI /IPL 

பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தனது பந்துவீச்சில் அதிகமான சிக்ஸர்களை வாரி வழங்கியுள்ளார்

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தனது பந்துவீச்சில் அதிகமான சிக்ஸர்களை வாரி வழங்கியுள்ளார்

இந்த தொடரில் பெங்களூரு அணி, ராஜஸ்தானுடன் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆட்டத்தில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியுள்ளது வெளியேறியது.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இந்த போட்டியில் , சிராஜ் இரண்டு ஓவர்களில் மூன்று சிக்ஸர்கள் வழங்கி,31 ரன்கள் விட்டுக்கொடுத்தார் .

இதனால் சிராஜ் இந்த ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் அதிக சிக்ஸர்களை (31) வாரி வழங்கியுள்ளார் .இதனால் ஒரு ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் அதிக சிக்ஸர்கள் வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனை படைத்துளளார்.மேலும் அடுத்த இடத்தில் பெங்களூரு அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா 30 சிக்ஸர்கள் விட்டுக்கொடுத்துள்ளார் .


Next Story