நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: ருதுராஜ் கெய்க்வாட் விலகல்


நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: ருதுராஜ் கெய்க்வாட் விலகல்
x

Image Courtesy : PTI 

இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறவுள்ளது.


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்காக இந்திய அணி சேர்க்கப்பட்டுள்ள இளம் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகி உள்ளார். காயம் காரணமாக ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் வாய்ப்பை இழந்தார்.


Next Story