கால்பந்து

பார்சிலோனா அணியை விட்டு விலகுகிறார், நெய்மார் பிரான்ஸ் கிளப்புக்காக ஆட முடிவு + "||" + Barcelona leaves the team, Neyyar France decided to dance for the club

பார்சிலோனா அணியை விட்டு விலகுகிறார், நெய்மார் பிரான்ஸ் கிளப்புக்காக ஆட முடிவு

பார்சிலோனா அணியை விட்டு விலகுகிறார், நெய்மார் பிரான்ஸ் கிளப்புக்காக ஆட முடிவு
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் 25 வயதான நெய்மார், ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக நீண்டகாலமாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் இந்த கிளப்பை விட்டு விலகி பிரான்சை சேர்ந்த பாரீஸ் ஜெயன்ட்–ஜெர்மைன் கிளப் அணியுடன் இணைய இருக்கிறார். த

மாட்ரிட்,

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் 25 வயதான நெய்மார், ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக நீண்டகாலமாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் அவர் இந்த கிளப்பை விட்டு விலகி பிரான்சை சேர்ந்த பாரீஸ் ஜெயன்ட்–ஜெர்மைன் கிளப் அணியுடன் இணைய இருக்கிறார். தனது முடிவை அவர் பார்சிலோனா கிளப் நிர்வாகத்துக்கு நேற்று முறைப்படி தெரிவித்து விட்டார்.

பார்சிலோனா அணியில் இருந்து பாரீஸ் ஜெயன்ட்– ஜெர்மைன் அணிக்கு தாவுவதற்கு அவருக்கு ரூ.1,675 கோடி ஒப்பந்த தொகை பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உறுதியானால் இந்த வகையில் இது சாதனை தொகையாக இருக்கும்.