
ஷாப்பிங்கில் மேஜிக்; பறந்து, நடனம் ஆடிய எலுமிச்சை பழம்: நெட்டிசன்கள் ஆச்சரியம்
ஷாப்பிங்கில் பெண்ணிடம் இருந்த எலுமிச்சை பழம் ஒன்றை கொண்டு மேஜிக் நிபுணர் செய்த மாயாஜால காட்சிகள் நெட்டிசன்களை ஆச்சரியம் அடைய செய்து உள்ளன.
22 May 2023 2:23 PM GMT
உக்ரைனுக்கு ஆதரவாக போர்புரிய பீரங்கிகள், கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் முடிவு
உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போர் புரிவதற்கான பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்து உள்ளது.
15 May 2023 11:32 AM GMT
இந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்கள் சூடானில் இருந்து மீட்பு; பிரான்ஸ் நடவடிக்கை
சூடானில் இருந்து இந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்களை ராணுவ விமான உதவியுடன் பிரான்ஸ் அரசு மீட்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.
24 April 2023 9:48 AM GMT
சூடானில் இருந்து விரைவாக தூதரக அதிகாரிகள், குடிமக்களை வெளியேற்ற தொடங்கிய பிரான்ஸ் அரசு
சூடான் மோதலால் அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ் அரசு தனது நாட்டு தூதரக அதிகாரிகள், குடிமக்களை விரைவாக வெளியேற்ற தொடங்கி உள்ளது.
23 April 2023 1:04 PM GMT
பிரான்சில் சோகம்: ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பயங்கர பனிச்சரிவு - 5 பேர் உயிரிழப்பு
பிரான்சில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
10 April 2023 9:15 PM GMT
பிரான்ஸ்: ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு - 4 பேர் பரிதாப பலி
பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலை தொடரில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
9 April 2023 5:12 PM GMT
பிரான்சில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை
பிரான்ஸ் நாட்டில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 April 2023 7:27 PM GMT
பிரான்சில் ஆலயங்களில் தீ வைத்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை
பிரான்சில் ஆலயங்களில் தீ வைத்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
30 March 2023 10:08 PM GMT
பிரான்ஸ் அதிபர் குறித்து பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட பெண் கைது
குடியரசின் ஜனாதிபதியை அவமதித்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 March 2023 4:17 PM GMT
ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: எம்பாப்பே தலைமையில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி
கேப்டன் பொறுப்பை கிலியன் எம்பாப்பே ஏற்ற முதல் ஆட்டத்திலேயே பிரான்ஸ் அணி வெற்றியை ருசித்துள்ளது.
25 March 2023 10:41 PM GMT
பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா, சீனா செயலிகளுக்கு கட்டுப்பாடு - பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
24 March 2023 12:31 AM GMT
பிரான்ஸ் தலைமையில் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் கடற்படை பயிற்சி தொடக்கம்
பிரான்ஸ் தலைமையில் நடைபெறும் பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்கின்றன.
14 March 2023 2:20 AM GMT