கால்பந்து

உலக கோப்பையில் அதிக வயதில் களம் இறங்கி எகிப்து வீரர் சாதனை + "||" + Egypt's record in the World Cup dropped at the highest level

உலக கோப்பையில் அதிக வயதில் களம் இறங்கி எகிப்து வீரர் சாதனை

உலக கோப்பையில் அதிக வயதில் களம் இறங்கி எகிப்து வீரர் சாதனை
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக வயதில் களம் இறங்கி எகிப்து வீரர் சாதனை படைத்துள்ளார்.
ரஷ்யா,

உலக கோப்பை கால்பந்து தொடரில் சவுதிஅரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் எகிப்து அணியில் மூத்த கோல் கீப்பர் எஸ்சாம் எல்-ஹடாரி களம் இறங்கினார். முதல் இரு ஆட்டங்களில் வெளியே உட்கார வைக்கப்பட்ட ஹடாரிக்கு இது தான் உலக கோப்பையில் முதல் ஆட்டமாகும்.


இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிக வயதில் கால்பதித்தவர் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார். அவரது வயது 45 ஆண்டு, 161 நாட்கள். இதற்கு முன்பு கொலம்பியாவின் பார்டி மோன்ட்ராகன் 2014-ம் ஆண்டு உலக கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக தனது 43-வது வயதில் (43 ஆண்டு, 3 நாள்) ஆடியதே மூத்த வீரரின் சாதனையாக இருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்ய விமான தளத்தில் அமெரிக்காவின் 13 ஆள் இல்லா விமானங்கள் தாக்குதல் நடத்தின
கிரம்ளின் தகவல்படி ரஷ்ய விமான தளத்தை அமெரிக்காவின் 13 ஆள் இல்லா விமானங்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
2. எஸ்-400 ரக ஏவுகணையை வாங்க இந்தியா -ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்து
அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி எஸ்-400 ரக ஏவுகணையை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா கையெழுத்திட்டது.
3. ரஷ்யாவுடன் பரிவர்த்தனைகளை நிறுத்துங்கள் அல்லது தடையை எதிர்கொள்ளுங்கள்; அமெரிக்கா எச்சரிக்கை
ரஷ்யாவுடன் பரிவர்த்தனைகளை நிறுத்துங்கள் அல்லது தடையை எதிர்கொள்ளுங்கள் என்று நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
4. ரஷ்யாவிடம் போர் விமானங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு
ரஷ்யாவிடம் போர் விமானங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.
5. குழந்தை பெற்று கொள்ள மறுத்த 27 வயது மனைவியை விவாகரத்து செய்யும் 87 வயது நடிகர்
ரஷ்யாவில் 87 வயதுடைய நடிகர் 27 வயது மனைவி குழந்தை பெற்று கொள்ள மறுத்ததால், அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.