
ரஷிய அதிபர் புதின் வீடு மீதான டிரோன் தாக்குதல் கவலையளிக்கிறது; பிரதமர் மோடி
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 405வது நாளாக போர் நீடித்து வருகிறது.
30 Dec 2025 8:13 PM IST
டிரோன் மூலம் வீட்டை தாக்க முயற்சி... புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு
ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
30 Dec 2025 8:31 AM IST
ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் தாக்குதல் முயற்சி?
91 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷிய வான் பாதுகாப்பு படை அழித்ததாக கூறப்படுகிறது.
30 Dec 2025 12:01 AM IST
உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - டிரம்ப்
ரஷிய அதிபர் புதினுடன் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக டிரம்ப் தெரிவித்தார்.
29 Dec 2025 6:02 AM IST
ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் புதினுடன் பேசிய டிரம்ப்
டிரம்ப்- ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் ரஷியா போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 Dec 2025 12:40 AM IST
இரவு ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்; துப்பாக்கி சூடு நடத்திய பெண்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
28 Dec 2025 9:54 PM IST
உக்ரைனுக்கு 2.5பில்லியன் டாலர்கள் நிதியுதவி - கனடா அறிவிப்பு
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 403வது நாளாக போர் நீடித்து வருகிறது.
28 Dec 2025 8:30 PM IST
அணுஉலை அமைக்க துருக்கிக்கு ரூ.80 ஆயிரம் கோடி வழங்கிய ரஷியா
முதல் அணுஉலை அமைக்க ரூ.80 ஆயிரம் கோடியை துருக்கிக்கு ரஷியா வழங்கி உள்ளது.
28 Dec 2025 5:15 AM IST
உக்ரைன் மீது ரஷியா வான்வழி தாக்குதல் - 8 பேர் படுகாயம்
கீவ் நகரில் இன்று அதிகாலை ரஷிய ராணுவம் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
27 Dec 2025 1:43 PM IST
ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா..? டிரம்ப்-ஜெலன்ஸ்கி நாளை சந்திப்பு
புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, டிரம்ப்பை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறார்.
27 Dec 2025 2:41 AM IST
டொனால்டு டிரம்ப்பை விரைவில் சந்திப்பேன் - ஜெலன்ஸ்கி
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 401வது நாளாக போர் நீடித்து வருகிறது.
26 Dec 2025 4:30 PM IST
மாஸ்கோ: கார் குண்டு வெடிப்பில் ரஷிய ஜெனரல் பலி
இந்த சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
22 Dec 2025 3:26 PM IST




