கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி-புனே ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Delhi-Pune match 'Draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி-புனே ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி-புனே ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், டெல்லி-புனே இடையேயான ஆட்டம் டிரா ஆனது.
புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்றிரவு அரங்கேறிய 5-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்- புனே சிட்டி அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. டெல்லி அணியில் 44-வது நிமிடத்தில் ரானா காராமியும், புனே அணியில் 88-வது நிமிடத்தில் டியாகோ கார்லசும் கோல் போட்டனர். கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.