கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல் + "||" + ISL Football: Chennai-Goa teams clash today

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-கோவா அணிகள் இன்று மோத உள்ளன.
கோவா,

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவா நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை சந்திக்கிறது. கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் சென்னையின் எப்.சி. நிர்வாகம், வெளிநாட்டு வீரர்கள் உள்பட பல வீரர்களை மாற்றி தனது அணியை வலிமைப்படுத்தி இருக்கிறது. எனவே சென்னை அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.


இதற்கிடையே, ஜாம்ஷெட்பூரில் நேற்று நடந்த 3-வது லீக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தியது. 35-வது நிமிடத்திற்கு பிறகு 10 வீரர்களுடன் ஆடிய போதிலும் ஜாம்ஷெட்பூர் அணி நெருக்கடி சமாளித்து விட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது -முதலமைச்சர் பழனிசாமி
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் பரிதாபம் தொடருகிறது - பயிற்சியாளர் ராஜினாமா செய்ய முடிவு?
சென்னை அணியின் பயிற்சியாளர் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
3. திருவள்ளுவருக்கு காவி சாயம் போல, எனக்கும் பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள்- நடிகர் ரஜினிகாந்த்
எனக்கு காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது அது நடக்காது என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது மும்பை
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி, எப்.சி.கோவாவை எதிர்கொண்டது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி 2-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.