ஹாக்கி

ஆக்கி அகாடமி அணி அரைஇறுதிக்கு தகுதி + "||" + Academy team qualifies for half-Final

ஆக்கி அகாடமி அணி அரைஇறுதிக்கு தகுதி

ஆக்கி அகாடமி அணி அரைஇறுதிக்கு தகுதி
ஆக்கி அகாடமி அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
சென்னை,

இந்தியன் வங்கி கோப்பைக்கான 2-வது மாநில ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஆக்கி அகாடமி அணி 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-ஐ.சி.எப். (பிற்பகல் 2 மணி), தெற்கு ரெயில்வே-ஆக்கி அகாடமி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.
2. ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.
3. ஆக்கியில் 21 கோல் அடித்த இந்திய அணி
ஆசிய ஆக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி கஜகஸ்தானுக்கு எதிராக 21 கோல் அடித்து அசத்தியது.