
இந்திய ஆக்கி அணி பயிற்சியாளர் ராஜினாமா செய்ய காரணம் என்ன ? பரபரப்பு தகவல்
அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
4 Dec 2025 6:24 AM IST
அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
இறுதிப்போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின.
1 Dec 2025 2:55 PM IST
அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவுடன் இன்று மோதியது.
29 Nov 2025 6:36 PM IST
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: சென்னை, மதுரையில் இன்று தொடக்கம்
சென்னையில் மொத்தம் 41 ஆட்டங்களும், மதுரையில் 31 ஆட்டங்களும் அரங்கேறுகின்றன.
28 Nov 2025 7:30 AM IST
ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி: நாளை தொடக்கம்
மொத்தம் 72 போட்டிகள் நடத்தப்பட உள்ளது
27 Nov 2025 7:45 AM IST
ஜூனியர் ஆக்கி உலக கோப்பை வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்த அருள் எம்.எல்.ஏ.
விளையாட்டுத்துறை சார்பில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முறையாக அழைப்பு விடுப்பது இல்லை என்று அருள் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
21 Nov 2025 11:21 PM IST
ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு
இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் வருகிற 28-ந்தேதி சிலியை எதிர்கொள்கிறது.
15 Nov 2025 3:42 AM IST
ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை ஆக்கி: இந்திய அணி அறிவிப்பு
இந்த போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
11 Nov 2025 8:23 AM IST
அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி: இந்திய அணி அறிவிப்பு
இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது.
9 Nov 2025 8:41 AM IST
ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை: வெற்றி கோப்பையை அறிமுகம் செய்த முதல்-அமைச்சர்
ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டியில் 24 நாடுகளை சேர்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்க உள்ளன.
5 Nov 2025 3:54 PM IST
இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பர் மரணம்
பிரடெரிக் தொடர்ந்து 7 ஆண்டுகள் தேசிய அணிக்காக ஆடினார்.
1 Nov 2025 6:24 AM IST
ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி: பாகிஸ்தான் அணிக்கு பதிலாக ஓமன் சேர்ப்பு
24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
30 Oct 2025 8:14 AM IST




