ஹாக்கி

ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி: இந்தியா-சீனா இன்று மோதல் + "||" + Asian Cup women become: India-China today confrontation

ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி: இந்தியா-சீனா இன்று மோதல்

ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி: இந்தியா-சீனா இன்று மோதல்
ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் இந்தியா-சீனா அணிகள் இன்று மோத உள்ளது.
டோங்கா சிட்டி,

தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இருந்தது. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது.