
ஆவடி அருகே கணவன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவி - குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்
குடிபோதையில் தகராறு செய்ததால் கணவனின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2022 4:42 AM GMT
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இலங்கை தமிழர்களிடையே மோதல்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இலங்கை தமிழர்களிடையே மோதல் ஏற்பட்டது.
26 Jun 2022 9:23 PM GMT
லாடபுரம் கிராமத்தில் இருதரப்பு இடையே மோதல்
லாடபுரம் கிராமத்தில் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 பேரின் மண்டை உடைக்கப்பட்டது.
19 Jun 2022 6:02 PM GMT
பாடாலூரில் இருதரப்பினர் இடையே மோதல்; போலீசார் குவிப்பு
ஊர்வலத்தில் செருப்பு வீசியதால் பாடாலூரில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
19 Jun 2022 5:07 PM GMT
இருதரப்பினரிடையே மோதல்; கிராம நிர்வாக அதிகாரி உள்பட 9 பேர் கைது
இருதரப்பினரிடையே மோதல் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Jun 2022 9:35 PM GMT
ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றுவதில் டிரைவர்களுக்கிடையே மோதல்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றுவதில் டிரைவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 Jun 2022 5:21 PM GMT
கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல்
விழுப்புரம் அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
16 Jun 2022 4:44 PM GMT
டைரக்டருடன் தமன்னா மோதல்
எப் 3 தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் தமன்னாவுக்கும், டைரக்டருக்கும் இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
8 Jun 2022 10:07 AM GMT
ஆந்திர பிரதேசத்தில் சாலை விபத்து: 6 பேர் பலி; 10 பேர் காயம்
ஆந்திர பிரதேசத்தில் நிறுத்தி இருந்த மினிவேன் மீது லாரி மோதியதில் 6 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர்.
30 May 2022 3:32 AM GMT
இரு தரப்பினர் மோதல்; 11 பேர் மீது
இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 May 2022 8:41 PM GMT