ஹாக்கி

இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளராக கிரஹாம் நியமனம் + "||" + Graham appointment as coach of Indian Hockey team

இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளராக கிரஹாம் நியமனம்

இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளராக கிரஹாம் நியமனம்
இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளராக கிரஹாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

புவனேஸ்வரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி கால்இறுதியில் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் வீரர் ஹரேந்திர சிங் நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு புதிய பயிற்சியாளர் நியமனம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த 54 வயதான கிரஹாம் ரீட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 130 சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கும் கிரஹாம் ரீட் 1992-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து இருந்தார்.தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரஸ்செல் டொமிங்கோ தேர்வு
வங்காளதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரஸ்செல் டொமிங்கோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை கழற்றி விட முடிவு
பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை கழற்றி விட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
3. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வாகிறார்?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
4. இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி - கேப்டன் விராட்கோலி பேட்டி
ரோகித் சர்மாவுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
5. மும்பை அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் ஜெயவர்த்தனே பாராட்டு
மும்பை அணி வீரர்களுக்கு, அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.