ஹாக்கி

8 நாடுகள் ஆக்கி: இந்திய அணி அறிவிப்பு + "||" + 8 countries hockey: Indian team announcement

8 நாடுகள் ஆக்கி: இந்திய அணி அறிவிப்பு

8 நாடுகள் ஆக்கி: இந்திய அணி அறிவிப்பு
8 நாடுகள் இடையே நடைபெற உள்ள ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி,

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 8 நாடுகள் ஆக்கி போட்டி ஸ்பெயின் நாட்டில் ஜூன் 10-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய இளையோர் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணி வீரர்கள் வருமாறு:-


கோல் கீப்பர்கள்: பிரசாந்த் குமார், பவான், பின்களம்: மன்தீப் மோர் (கேப்டன்), பிரதாப் லக்ரா, சஞ்சய், ஆகாஷ்தீப் சிங் ஜூனியர், சுமான் பெக் (துணை கேப்டன்), பராம்பிரீத் சிங், நடுகளம்: யாஷ்தீப் சிவாச், விஷ்ணு காந்த் சிங், ரபிசந்திரா சிங், மனிந்தர் சிங், விஷால் அன்டிப், முன்களம்: அமன்தீப் சிங், ராகுல் குமார் ராஜ்ஹர், ஷிவம் ஆனந்த், சந்தீப் ஷிர்மாகோ, பிரப்ஜோத் சிங்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு
ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பேரணி பிப்ரவரி 22-ந் தேதிக்கு தள்ளிவைப்பு தொல்.திருமாவளவன் அறிவிப்பு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பேரணி பிப்ரவரி மாதம் 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக திருச்சியில் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.
4. ராகுல் டிராவிட்டுக்கு இன்று பிறந்த நாள் : ரசிகர்கள் வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இன்று 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
5. ஆதார் மற்றும் பான் இணைப்புக்கான தேதி நீட்டிப்பு; மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
ஆதார் மற்றும் பான் இணைப்புக்கான தேதியை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.