ஹாக்கி

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா தோல்வி + "||" + Junior Hockey World Cup 2021,India finish fourth, lose 1-3 to France in bronze medal match

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா தோல்வி

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா தோல்வி
ஜூனியர் உலக கோப்பை ஆக்கியின் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
புவனேஸ்வர், 

12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்தது. இதில் வெண்கலப்பதக்கத்தை நிர்ணயிக்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பிரான்சுடன் மல்லுகட்டியது. 

இந்தியா பிரான்சை வீழ்த்தி விண்கலம் வெல்லும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா 1-3 என்ற கோல் கணக்கில் தோற்று ஏமாற்றம் அளித்ததுடன், 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பிரான்ஸ் கேப்டன் டிமோத்தீ கிளைமென்ட் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். இந்திய தரப்பில் சுதீப் சிர்மாகோ 42-வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மிரட்டும் கொரோனா; இந்தியாவில் 4 கோடியை கடந்த பாதிப்பு!!
அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை உள்ளது.
2. பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கு இந்தியா தகுதி
பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றது.
3. பெண்கள் உலக கோப்பை கால்பந்து 2023: தகுதி பெறும் வாய்ப்பை இழந்த இந்திய அணி
ஆசிய கோப்பை கால்பந்து: 12 வீராங்கனைகளுக்கு கொரோனா ஏற்பட்டதால், இந்திய அணி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.
4. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் விழிப்படைய செய்தது - ராகுல் டிராவிட்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
5. இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: டி காக் அபார சதம்
130 பந்துகளில் 124 ரன்கள் அடித்த டிகாக் , பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.