பிற விளையாட்டு

கல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது + "||" + For college teams State Volleyball Competition Going on in Chennai

கல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது

கல்லூரி அணிகளுக்கான மாநில கைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது
2–வது மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் வருகிற 23–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் தமிழ்நாடு கைப்பந்து சங்கம் ஆதரவுடன் கல்லூரி அணிகளுக்கான 2–வது மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் வருகிற 23–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழக அணிகள் கலந்து கொள்ளலாம். இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் வருகிற 16–ந் தேதி மாலை 5 மணிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்க அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் மக்கள் நீதிமய்யம் கட்சி பயிலரங்கம்; கமல்ஹாசன் பங்கேற்பு
கோவையில் நடைபெறும் மக்கள் நீதிமய்யம் கட்சி பயிலரங்கத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். மேலும் அவர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
2. காவலர் பணிக்கான வயது 24 ஆக உயர்வு: பல் மருத்துவக்கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கவர்னர் ஒப்புதல்
புதுவை காவலர் பணியில் சேருவதற்கான வயது வரம்பினை 24 ஆக உயர்த்துவதற்கும், அரசு பல் மருத்துவக்கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.
3. மாணவர் சேர்க்கையில் விதிமீறல்: புதுவை தனியார் மருத்துவக் கல்லூரிக்கு நோட்டீசு
மாணவர் சேர்க்கையில் விதிகள் மீறப்பட்டு இருப்பதாக கூறி விளக்கம் கேட்டு புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிக்கு சுகாதாரத்துறை நோட்டீசு அனுப்பி உள்ளது.
4. சேலத்தில் பரபரப்பு: காதலி அழைத்ததால் பெண் வேடமிட்டு பள்ளிக்குள் புகுந்த கல்லூரி மாணவர்
சேலத்தில் காதலி அழைத்ததால் பெண் வேடமிட்டு பள்ளிக்குள் புகுந்த கல்லூரி மாணவரை காவலாளி மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலாசார போட்டி
தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலாசார போட்டிகள் நேற்று தொடங்கியது.