அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
11 Aug 2022 5:47 PM GMT
சாரதா மகாவித்யாலயம் மகளிர் கல்லூரியில் வித்யார்த்தி ஹோமம்

சாரதா மகாவித்யாலயம் மகளிர் கல்லூரியில் வித்யார்த்தி ஹோமம்

உளுந்தூர்பேட்டைசாரதா மகாவித்யாலயம் மகளிர் கல்லூரியில் வித்யார்த்தி ஹோமம் நடந்தது.
10 Aug 2022 5:41 PM GMT
கல்லூரி பஸ்-கார் மோதல் என்ஜினீயர் சாவு

கல்லூரி பஸ்-கார் மோதல் என்ஜினீயர் சாவு

வாழப்பாடி அருகே கல்லூரி பஸ்- கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் மனைவி படுகாயம் அடைந்தார்.
4 Aug 2022 7:40 PM GMT
கல்லூரி ஆசிரியருக்கு கத்திக்குத்து

கல்லூரி ஆசிரியருக்கு கத்திக்குத்து

மேட்டூரில் கல்லூரி ஆசிரியருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அவருடைய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
3 Aug 2022 7:33 PM GMT
பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
1 Aug 2022 3:44 AM GMT
பள்ளி, கல்லூரி, தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆலோசனை கூட்டம்

பள்ளி, கல்லூரி, தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆலோசனை கூட்டம்

குடியாத்தத்தில் பள்ளி, கல்லூரி, தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
29 July 2022 5:08 PM GMT
தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்கொலை முயற்சிக்கான உண்மை நிலையை கண்டறிய 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 July 2022 6:32 PM GMT
எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு விருது

எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு விருது

எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது.
16 July 2022 6:54 PM GMT
முன்னாள் சென்ற லாரி மீது கல்லூரி பஸ் மோதி 7 மாணவிகள் காயம்

முன்னாள் சென்ற லாரி மீது கல்லூரி பஸ் மோதி 7 மாணவிகள் காயம்

கரூரில் முன்னாள் சென்ற லாரி மீது கல்லூரி பஸ் மோதி 7 மாணவிகள் காயம் அடைந்தனர்.
13 July 2022 7:09 PM GMT
காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
12 July 2022 3:40 PM GMT
மாணவியிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேச்சு - கம்பி எண்ணும் கல்லூரி சேர்மன்

மாணவியிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேச்சு - கம்பி எண்ணும் கல்லூரி சேர்மன்

அருப்புக்கோட்டை அருகே தனியார் கல்லூரி சேர்மன் மாணவியிடம் தவறான முறையில் பேசியதாக மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
12 Jun 2022 4:05 AM GMT
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
26 May 2022 7:48 PM GMT