பிற விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு மன்பிரீத் சிங் பெயர் பரிந்துரை + "||" + Manjit Singh nominated for Arjuna Award

அர்ஜூனா விருதுக்கு மன்பிரீத் சிங் பெயர் பரிந்துரை

அர்ஜூனா விருதுக்கு மன்பிரீத் சிங் பெயர் பரிந்துரை
அர்ஜூனா விருதுக்கு மன்பிரீத் சிங் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
டெல்லி,

இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் நடுகள வீரர்கள் தரம்விர்சிங், மன்பிரீத்சிங் மற்றும் இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கோல்கீப்பர் சவிதா ஆகியோரின் பெயர்களை ஆக்கி இந்தியா அமைப்பு, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் வீராங்கனை சாங்கை சானு, இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான தயான் சந்த் விருதுக்கும், பயிற்சியாளர் சாஹன் துரோணாச்சார்யா விருதுக்கும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர்.